WORLD CUP 2019: IND VS AFG: SACHIN | தோனி தான் சரியில்லை, குறி வைத்து விமர்சித்த சச்சின்!- வீடியோ

2019-06-24 2

IND vs AFG Cricket World cup 2019 : Sachin Tendulkar slams Dhoni and Kedar Jadhav.

இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. போட்டி முடிந்த உடன் சச்சின் டெண்டுல்கர், தோனி - ஜாதவ் கூட்டணி குறித்து விமர்சித்துப் பேசி இருக்கிறார். அதிலும், ஜாதவ்வை கூட ஓரளவு ஏற்றுக் கொண்ட சச்சின், தோனியை தான் கடுமையாக விமர்சித்துள்ளார்.


#sachin
#dhoni
#indvsafg

Videos similaires